23 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அமெரிக்கா நாளை ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது
23 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் நாளை (29) புதன்கிழமையன்று ஈராக்கிலிருந்து தங்கள் வெளியேற்றத்தை நிறைவு செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஈராக்கில் இருந்து வெளியேறும் அமைக்கப் படைகளும், அவர்களுடைய தளபாடங்களும் ஜோர்டானில் நிறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானிய தாக்குதல்கள் அண்மைய காலங்களில் மிக அதிகளவில், ஜோர்டனை நோக்கி திரும்பியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

Post a Comment