எனது கனவு இதுதான்
இலங்கைக்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்வதே எனது கனவு. - ரூமேஷ் தரங்க பத்திரகே.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, ரூமேஷ் தரங்க பத்திரகே ஏற்கனவே 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளைத் தனது அடுத்த இலக்காகக் கொண்டுள்ளார். இலங்கையின் ஒலிம்பிக் கனவு உயிர்ப்புடன் உள்ளது.
எமது வாழ்த்துக்கள் ரூமேஷ்.

Post a Comment