"அவர்களை அழித்தொழிப்பதற்கு முன், ஒரு கடைசி வாய்ப்பை அளிக்க விரும்புகிறேன்."
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரான் நாட்டிற்கு டிரம்ப் இன்று (4) இறுதி வரை காலக்கெடு விதித்துள்ளார்.
அவ்வாறு செயல்படாவிட்டால் 'மிகவும் கடுமையான வான்வழித் தாக்குதல்களை' எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
"அவர்களை அழித்தொழிப்பதற்கு முன், அவர்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பை அளிக்க விரும்புகிறேன்."

Post a Comment