Header Ads



நமது விளையாட்டு வீரர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்


2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த ருமேஷ் தரங்காவும், தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டாராவும் இன்று (04) இலங்கைக்கு வரவேற்கப்பட்டனர்.


நமது விளையாட்டு வீரர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்!

No comments

Powered by Blogger.