ட்ரம்பைவிட டக்ஸி ஓட்டுநரை நான் அதிகம் நம்புவேன் - ஈரானிய ஜெனரல்
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் மிகவும் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர் மற்றும் குழந்தையைப் போன்ற மனநிலை கொண்டவர். அவருக்கு நீண்ட கால தொலைநோக்கு பார்வை இல்லை.
அவர் ஏதேனும் ஒன்றைக் கூறும்போது, அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிக்கூட அவர் சிந்திப்பதில்லை.
அவரது கருத்துக்களுக்கு எந்தவொரு அடிப்படையோ அல்லது நிலைத்தன்மையோ இல்லை. அவரை நம்புவதை விட ஒரு டாக்ஸி ஓட்டுநரை நான் அதிகம் நம்புவேன். அவர் சொல்வதை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்
- ஈரானிய ஜெனரல் முகமது ரெசா நக்தி -

Post a Comment