நீதிமன்றத்திற்கு வந்த விதம் குறித்து அறிக்கையிடுமாறு நீதிபதி உத்தரவு
சிறுமி ஒருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21.08.2026) அவர் முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது, பல்லேகம ஹேமரதன தேரர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த விதம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, நீதிமன்ற பாதுகாப்புப் பொறுப்பிலுள்ள நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Post a Comment