Header Ads



மிகவும் கடினமான சூழலிலும் குர்ஆன் துணை இருந்ததால்..


காசாவில் இடம்பெயர்ந்தோருக்கான கூடாரம் ஒன்றில் ஒரு தாயும், அவரது 5  மகள்களும் புனித குர்ஆனை மனப்பாடம் செய்து முடித்துள்ளனர். (இதுபற்றிய வீடியோ மிகவும் உணர்வு பூர்வமானது)


மிகவும் கடினமான சூழலிலும் குர்ஆன் அவர்களுக்குத் துணையாக இருந்ததால், அச்சமோ குண்டுவீச்சோ அதன் வசனங்களை அவர்கள் முழுமையாகக் கற்றுணர்ந்து மனப்பாடம் செய்வதைத் தடுக்க முடியவில்லை.


தாய்கள் இப்படித்தான் இருப்பார்கள்; பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்; சொல்லப்பட வேண்டிய கதைகளுக்குச் சொந்தமான முன்மாதிரிகள் இப்படித்தான் இருப்பார்கள்.

No comments

Powered by Blogger.