போரில் ஈரான் எப்படி வெற்றயீட்டியது தெரியுமா..?
பத்திரிகையாளர்: "போரில் யார் வெற்றி பெற்றது?"
🇮🇷 அராக்ச்சி: "போர் தொடங்கிய 48 மணி நேரத்திற்குள் ஈரானைக் கைப்பற்றிவிட அவர்கள் திட்டமிட்டிருந்தனர்."
பத்திரிகையாளர்: "அப்படியானால்?"
🇮🇷 அராக்ச்சி: "இப்போது 184-வது நாள். அவர்கள் ஹார்முஸ் நீரிணையை இழந்தனர்; மத்திய கிழக்கு முழுவதும் இருந்த தங்கள் தளங்களையும் இழந்தனர். மேலும், ட்ரம்ப் செய்த செயலால், ஹார்முஸ் வழியாக எங்களுக்கு 100 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கப்போகிறது. நீங்களே சொல்லுங்கள், யார் வெற்றி பெற்றது என்று." 🔥🔥
www.jaffnamuslim.com

Post a Comment