Header Ads



ஜப்பானிய வைத்தியர்களின் அர்ப்பணிப்பு


ஜப்பானிய மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ​​ஜூலை 28 அன்று ரிக்டர் அளவில் 6.8 என்ற தீவிரத்துடன் கூடிய கொடிய 'குமமோட்டோ' நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நீர் விநியோகம் தடைபட்டதுடன், மருத்துவமனை சேவைகளை நிறுத்தும் நிலையும் ஏற்பட்டது. இருப்பினும், இடையூறுக்குள்ளான அந்த நான்கு அறுவை சிகிச்சைகளும் பாதுகாப்பாக நிறைவு செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.


https://www.facebook.com/share/v/1As2k6bbVM/

No comments

Powered by Blogger.