Header Ads



ஈரானின் அதிரடி கண்டுபிடிப்பு


165.12 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய எரிவாயு வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.


இந்தக் புதிய கண்டுபிடிப்பில் உள்ள இயற்கை எரிவாயுவின் அளவு 7.5 டிரில்லியன் கன அடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.