Header Ads



தனது குடும்பத்தையும், அப்துர்ரஹ்மான் குடும்பத்தையும் ஒப்பிட்டு டிரம்ப் வெளியிட்ட புகைப்படம்


டொனால்ட் டிரம்ப் தனது குடும்பத்தையும், ஜனநாயகக் கட்சியின் செனட் வேட்பாளர் அப்துர்ரஹ்மான் அல்-சையத்தின் குடும்பத்தையும் ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளான்.


தன்னையும் தன் மனைவியையும் கொண்ட புகைப்படத்தை வைத்து டிரம்ப் முன்வைத்த "இரண்டு வெவ்வேறு அமெரிக்காக்கள்" (two DIFFERENT Americas) என்ற விமர்சனத்திற்கு அப்துல் எல்-சையத் இவ்வாறு பதிலளித்தார்:


- அவர் சொல்வது சரிதான்; ஒருவருக்கொருவர் பிடிக்காத போதிலும், உங்களிடமிருந்து பல பில்லியன் டாலர்களைச் சுருட்டுவதற்காக ஒன்றிணைந்த இருவர் (அவர்கள்).


- அதேவேளையில், ஒருவரையொருவர் நேசித்து, தங்கள் இணக்கமான உறவை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் இருவர் (நாங்கள்).

No comments

Powered by Blogger.