Header Ads



மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் விபரம்


பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட, மோதலின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, கட்டுவன பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்மான் ஷெரிப்டீன் (35 வயது) என அடையாளங் காணப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.