Header Ads



கடலில் மூழ்கிய மூவரின் சடலங்கள் கண்டுபிடிப்பு

 


பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று காணாமல்போனவர்களுள் பெண் ஒருவரினதும் இரண்டு சிறுமிகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன், நீரில் மூழ்கி காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய பெண் மற்றும் 04, 12 ஆகிய வயதுடைய இரு சிறுமிகள் ஆவர்

No comments

Powered by Blogger.