கடந்த 7 நாட்களாக (Ring of Fire) பகுதியில் நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. இப்பகுதியில் குறைந்தது 187 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
(Ring of Fire) என்பது நிலநடுக்கம் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகம் கொண்ட உலகின் மிகத் தீவிரமான மண்டலமாகும்.
News Sources - Fox Weather
Post a Comment