Header Ads



உக்ரைனில் 3 இடங்களை தாக்க தயாராக இருந்தோம் - ஈரான்



 
உக்ரைனில் 3 இடங்களை தாக்க தயாராக இருந்தோம், ஆனால் எங்கள் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்காக உக்ரைன் மன்னிப்புக் கேட்ட பிறகு, நாம் நிலைமையை தீவிரப்படுத்த வேண்டாம் என முடிவு செய்தோம்.


ஈரானின் உச்சத் தலைவரின் அதிகாரப்பூர்வ இராணுவ ஆலோசகரும், ஐ.ஆர்.ஜி.சி-யின் மேஜர் ஜெனரலுமான மொஹ்சென் ரெஸாயீ.


https://www.facebook.com/share/v/1C8NQdm8P6/

No comments

Powered by Blogger.