Header Ads



மண்ணில் புதையுண்டு காணாமல் போன சடலங்கள் மீட்கப்பட்டன


கினிகத்ஹேனை மொரஹேனகமயில் இன்று (3) வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த விபத்தில், மண்ணில் புதையுண்டு காணாமல் போன எஞ்சிய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.