சமிந்த விஜேசிறி MP க்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை சமிந்த விஜேசிறி MP க்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் சுற்றுவட்டத்துக்கு அருகில், பொலிஸ் ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து 2 பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு சட்டவிரோதமாக இடையூறு விளைவித்தமை, அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ், அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நீதிமன்றினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment