Header Ads



அமெரிக்காவின் தாக்குதல் நிறுத்தம் - ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு


கடந்த 2  இரவுகளாக அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தாததால், பதிலடித் தாக்குதல்களை நிறுத்திவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.


 ஈரானின் நடவடிக்கைகள் "பதிலடி" சார்ந்தவை என்றும், அவை தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் முகமது அக்ரமினியா அரசு ஊடகங்களிடம் கூறினார்.


News Sources - Al jazeera See less

No comments

Powered by Blogger.