Header Ads



இனவெறி, இஸ்லாமிய வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் அதிகரிப்பு


2026 உலகக் கோப்பையை ஸ்பெயின் வெற்றி பெற்றிருந்தது. அதேவேளை இணையத்தில் இனவெறி மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்களும் அதிகரித்துள்ளது.


இளம் நட்சத்திர வீரர் லாம்ன் யமால் (Lamine Yamal) இத்தகைய இனவெறி தாக்குதல்களின் முக்கிய இலக்குகளில் ஒருவரானார்.


ஸ்பெயினின் சமூகப் பாதுகாப்பு மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'இனவெறி மற்றும் அந்நியர் வெறுப்புக்கு எதிரான ஸ்பானிய கண்காணிப்பகம்' (OBERAXE) வெளியிட்ட சமூக ஊடகக் கண்காணிப்பு அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் இணையத்தில் வெறுப்புப் பேச்சு மற்றும் பாகுபாடு சார்ந்த கருத்துக்களைக் கொண்ட 40,861 பதிவுகள் கண்டறியப்பட்டன. See less

No comments

Powered by Blogger.