Header Ads



அவனுக்குப் பிடிக்கும் என்பதால், என் தலைமுடியை வளர்க்கிறேன்..


“எனக்கு ஆட்டிசம் பாதித்த ஒரு மகன் இருக்கிறான்; என் மகன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், என்னிடம் பணமே இல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.


அவனுக்குப் பிடிக்கும் என்பதால் என் தலைமுடியை வளர்க்கிறேன்; மேலும், அவன் ஒரு கணம் என்னை மறந்தாலும், அவனால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதற்காகவும் தான்…”


ஸ்பெயினின் தடுப்புச் சுவர் என் வர்ணிக்கப்படும் குகுரெல்லா:

No comments

Powered by Blogger.