Header Ads



நாடு கடத்தப்படுவாரா மம்தானி...?


நெதன்யாகுவை போர்க் குற்றவாளி என்று கூறியதற்காக நியுயோர்க் மேயர் மம்தானியை அமெரிக்கக் குடிமகனாக ஒருபோதும் அனுமதிக்க கூடாது எனவும்அவரை உடனடியாக உகண்டாவுக்கு நாடு கடத்த வேண்டுமெனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் ரேண்டி ஃபைன் வலியுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.