Header Ads



தேர்தலை நடத்தினால் யார் ராஜா என தெரிந்து விடும்



மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் யார் ராஜா என தெரிந்து விடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விட்டுள்ளார்.


மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே அரச பதவிக்கு தகுதியானது ஜே.வி.பி.யா அல்லது உண்மையிலேயே பொதுமக்களுடன் இணைந்து நிற்கும் அரசியல் இயக்கமா என்பதை மக்கள் முன்னிலையில் அறிந்துகொள்ள முடியும். 


இன்று (02.07.2026) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.