Header Ads



அர்ஜென்டினா அணிக்கு எதிராக மிரள வைத்துள்ள ஒப்பங்கள்


அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாக நடுவர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டி அந்த அணியை FIFA உலக கோப்பையில் இருந்து நீக்க வேண்டும் என argentinaout.com என்ற தளத்தில் 50 லட்சம் கையெழுத்துக்கள் வேண்டும் என்ற தொடங்கப்பட்ட பிரசாரம் முடிவில் 2.3 கோடிக்கும் மேற்பட்ட கையொப்பங்களை பெற்று அர்ஜென்டினா அணியை மிரள வைத்துள்ளது.


இந்த கையெழுத்து இயக்கத்தால் அர்ஜென்டினா அணிக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என்றாலும், உலக அளவில் அந்த அணிக்கு எதிரான கருத்து உருவாகியுள்ளது என்பதை இந்த பிரசாரம் உணர்த்துகிறது. See less

No comments

Powered by Blogger.