Header Ads



செம்மணி யில் மழைக் கவசத்துடன் சிறுவருடைய எலும்புக்கூடு


செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வாய்வில் மழைக் கவசத்துடன் (Raincoat) ஒரு சிறுவருடைய எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டது. 


குறித்த எலும்புக்கூட்டின் கால் பகுதியில் காலுறையும் அடையாளாம் கானப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த எலும்புக்கூட்டினை சூழ மரப்பலகை உக்கிய நிலையில் காணப்படுகிறது. 


அதன்படி அந்த பலகை சவப்பெட்டியாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

No comments

Powered by Blogger.