பேஸ்புக்கில் வழியே அறிமுகமாகி 3 நாட்களில் நண்பரான 'வெளிநாட்டு வைத்தியர்' ஒருவரின் அதிர்ச்சி அளிக்கும் ஏமாற்று வேலை
மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான 'வெளிநாட்டு வைத்தியர்' ஒருவரின் அதிர்ச்சி அளிக்கும் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பொதியை விமான நிலையத்திலிருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி, இணையவழி மோசடி கும்பல் ஒன்று இந்தப் பணத்தைக் கறந்துள்ளது.
கனகராஜா சரவணன்

Post a Comment