Header Ads



முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் 317 மில்லியன் ரூபா மீதி இருக்கிறது


முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்குச் சொந்தமான ஹஜ் நிதியத்தில் 2026.06.10 திகதிவரை நடைமுறைக் கணக்கில் 20 இலட்சத்தி 1497 ரூபாவும், சேமிப்புக் கணக்கில் 317 கோடியே 20 இலட்சத்தி 6610 ரூபாவும் மீதி இருக்கிறது.


ஹஜ் யாத்திரிகளுக்கு எமது அமைச்சு ஊடாக பல்வேறு வசதிகளை நாங்கள் செய்துகொடுத்து வருகிறோம். குறிப்பாக கடந்த காலங்களில் ஹஜ் கடமைக்கு செல்லும் ஒரு யாத்திரியிடம் 20 லட்சம் முதல் 25லட்சம் ரூபாவரை அறவிடப்பட்டுவந்த தொகையை நாங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 


இந்த செலுத்த வேண்டிய கட்டணத்தை அவர்களுக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு அதனை செலுத்துவதற்கு கடன் தொகை ஒன்றை வழங்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.


அமைச்சர் சுனில் செனவி  


(வீரகேசரி) 

No comments

Powered by Blogger.