"இஸ்ரேலிய ஆட்சி என்பது, இரத்தவெறி கொண்ட ரத்தக்காட்டேரிகளின் ஆட்சி" - சமீரா
சமீரா திரும்பி வந்தாள். அவளுடைய சொந்த வார்த்தைகளில், "இஸ்ரேலிய ஆட்சி என்பது இரத்தவெறி கொண்ட ரத்தக்காட்டேரிகளின் ஆட்சி." அவர்கள் எவ்வளவு கொடூரமான அனுபவத்தை அனுபவித்திருக்கிறார்கள்...? ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களை அவர்கள் எப்படி நடத்துவார்கள் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா..?

Post a Comment