யாழ்ப்பாணம் - மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜூம்ஆ பள்ளிவாசல் புனரமைப்புக்கு உதவுங்கள்..
யாழ்ப்பாணம் - மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜூம்ஆ பள்ளிவாசல் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
புனரமைப்பு பணிகளுக்காக நிதி உதவிசெய்ய விரும்புபவர்கள் பின்வரும் பள்ளிவாசல் கணக்கிலக்கத்திற்கு தங்களின் நன்கொடை நிதிகளை வைப்புச் செய்ய முடியும்.
இலங்கை வங்கி
BANK CODE: 7010
VELLAK KADATKARAI JUMMA MOSQUE
0074596618
BRANCHE CODE: 063
SWIFT CODE: BCEY LKLX
மேலதிக தொடர்புகளுக்கு,
பொருளாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.நியாஸ் (0777900826)
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்: இன்னும், உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் தள்ளிக் கொள்ளாதீர்கள்; நன்மையைச் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (AL-QURAN 2:195)

Post a Comment