கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழு, தெஹ்ரானுக்குச் சென்றது
அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவொன்று ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே இந்த குழு தெஹ்ரானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment