15 வயது சிறுமி சம்பந்தப்பட்ட கொடூரமான பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, அனுராதபுரத்தின் அத்தமஸ்தானதிபதியான பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment