பிரான்ஸ் நாட்டில் இலங்கை முஸ்லிம்கள் பள்ளிவாசல் வாங்க உதவுவோம்.
பிரான்ஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் வாழும் நிலையில், அங்கு இலங்கை முஸ்லிம்களுக்கு என ஒரு பள்ளிவாசலை வாங்கிக்கொள்ள, நிதி திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களின் கனவை நனவாக்க, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களும் பங்களிப்புச் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த உதவிகளை இந்த நற்கருமத்திற்கு செய்யுங்கள். தனிநபராகவோ, கூட்டாகவோ அல்லது அமைப்பாகவோ உதவி செய்யலாம்.
பிரான்ஸ் நாட்டில் இலங்கை முஸ்லிம்கள், ஒரு இறையில்லத்தை கட்டுவதற்கு, நாம் அனைவரும் நமமால் முடிந்த உதவிளை அல்லாஹ்வுக்காக செய்வோம். இதுகுறித்த மேலதிகள் தகவல்களை கீழ்வரும் சகோதரர்களிடம் நேரடியாக கேட்டு அறிந்து கொள்ளலாம்.



Post a Comment