Header Ads



அக்ரம் இல்யாஸ் அமைச்சராக நியமிக்கப்படுவாரா..?


எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், பிரதியமைச்சர்  அக்ரம் இல்யாஸ் அமைச்சராக நியமிக்கப்படுவாரா..?


முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிப்பதற்கு  ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான NPP அரசாங்கத்திற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறீர்களா..??

No comments

Powered by Blogger.