Header Ads



25% அமெரிக்கர்கள் மட்டுமே ஈரான் போருக்கு ஆதரவு


அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்க மக்கள் 27 வீதத்தினர் மட்டுமே அங்கீகரித்து, 43 சதவீதத்தினர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.


(Reuters/Ipsos) நடத்திய இந்த ஆய்வில், நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே இந்தத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சுமார் 56 சதவீத அமெரிக்கர்கள், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அரசியல் நலன்களுக்காக இராணுவ பலத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதாகக் கருதுகின்றனர்.

அமெரிக்க மக்களின் இந்த மனநிலை சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.