தென்னிந்திய நடிகர்களை விடவும், ஜனாதிபதி அநுரகுமார நடிக்கின்றார் - மரிக்கார் Mp
தென்னிந்திய நடிகர்களை விடவும் ஜனாதிபதி அநுரகுமார நடிக்கின்றார் என மரிக்கார் Mp இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி நுவரெலியா விஜயம் செய்தமை தொடர்பான காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டிருந்தது. குறிப்பாக தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்களை அவர் நேரடியாக தேயிலை தோட்டத்தில் சென்று சந்தித்திருந்தார்.
ஜனாதிபதி ஒரேயொரு விடயத்தை மட்டும் மறந்து விட்டார் எனவும் பெருந்தோட்ட லயன் அறை ஒன்றுக்குச் சென்று சாப்பிடும் காட்சிகள் மட்டும் எடுக்கப்படவில்லை என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

Post a Comment