A/L வகுப்பு மாணவர்களின் பாடசாலை வரவில் வீழ்ச்சி
A/L வகுப்பு மாணவர்களின் பாடசாலை வரவானது தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. எனினும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக இந்நிலைமையில் மாற்றம் ஏற்படும். பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்"
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்த ருகுணு விஜயபா பாடசாலைக்கு விஜயம் செய்து, இன்று 12 ஆம் திகதி நடாத்திய கலந்துரையாடலின் போது பிரதமர் ஹரினி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment