Header Ads



நீதி, கதவுகளுக்குப் பின்னால் அழுது கொண்டிருக்கிறது.


இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்று (4) ஒரு குறிப்பிடத்தக்க நாளாக கருதப்படுகிறது. மாநில முதலமைச்சராக இருக்கும் ஒருவர் நீதிமன்றத்தில ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தைமையே அதற்கான காரணமாக கூறப்படுகிறது. மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா மம்தா பானர்ஜி நீதிமன்றில் கூறிய விடயங்கள்,


'நான் ஒரு கட்சிக்காக அல்ல. ஒரு மாநில மக்களுக்காக போராடுகிறேன். நான் மேற்கு வங்க மக்களின் குரலாகவே இங்கு வந்திருக்கிறேன். நீதி கதவுகளுக்குப் பின்னால் அழுது கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளனர்.' - மம்தா பானர்ஜி

No comments

Powered by Blogger.