கேர்ணல் கடாபயின் ம்கள் ஆயிஷா கடாபி சமூக ஊடகப் பதிவொன்றை இட்டுள்ளார். அதில்,'என் சகோதரர்களிடமிருந்து இன்னொரு சகோதரனை இழந்துவிட்டேன். என் சகோதரர்கள் மற்றும் என் தந்தை மீது இறைவன் கருணை காட்டட்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment