முதலாவது நோன்பு வியாழக்கிழமை ஆரம்பம் என துருக்கியும், ஓமானும் அறிவிப்பு
வியாழக்கிழமை (19 ஆம் திகதி) ரமலான் 2026 இன் முதல் நாளாக அதிகாரப்பூர்வமாக துருக்கி அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ரமலான் மாத பிறையைப் பார்ப்பது சாத்தியமற்றது என்றும், எனவே புதன்கிழமை ஷாபான் நிறைவடையும் நாளாகவும், பிப்ரவரி 19 வியாழக்கிழமை புனித மாதத்தின் முதல் நாளாகவும் இருக்கும் என்றும் ஓமன் சுல்தானகம் அறிவிக்கிறது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை 17 ஆம் திகதி புனித ரமலான் மாதத்திற்கான தலைபிறையைப் பார்க்கும்படி சவுதி அறிவித்துள்ளது.

Post a Comment