Header Ads



விசித்திரமான போட்டி முடிவு


2026 T20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் தற்போது (11) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்றுவரும் போட்டி சமனிலையில் நிறைவடைந்த நிலையில், சூப்பர் ஓவரிலும் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.  


முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. திலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணியும் 17 ஓட்டங்களை பெற்ற நிலையில் சமநிலையில் நிறைவடைந்தது.

No comments

Powered by Blogger.