Header Ads



ஈரான் புரட்சியின் 47வது ஆண்டு


ஈரான் புரட்சியின் 47வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அந்நாடு முழுவதும் இன்று (11) பேரணிகள் நடைபெற்றுள்ளன. தமது வழிகாட்டிக்கும் ஆயுதப் படைகளுக்கும் ஆதரவாக வெற்றி முழக்கங்களும் எழுப்பப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.