எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு 2 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டுள்ளன.
Post a Comment