Header Ads



ஈரான் தாக்கப்பட்டால் இஸ்ரேல், அமெரிக்காவை குறிவைப்போம் - ஈரான் சபாநாயகர்


அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் பதிலளித்தார்:


'தாக்குதல் நடந்தால், அமெரிக்க இராணுவ தளங்கள், கப்பல்கள் மற்றும் இஸ்ரேல் குறிவைக்கப்படும். முன்கூட்டியே தாக்குதல் நடத்துவதும் நிராகரிக்கப்படவில்லை'

No comments

Powered by Blogger.