Header Ads



சவுதி விமானப் படையில் இணையவுள்ள, அமெரிக்காவின் F - 35 போர் விமானங்கள்




அமெரிக்காவின் F-35 நவீன போர் விமானங்கள், சவுதி அரேபியாவின்  விமானப்படை படையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மான், அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ட்ரம்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதையடுத்து இது சாத்தியமாகியுள்ளது. சவுதிக்கு  F-35 விமானங்களை வழங்கும் அமெரிக்காவின் முடிவை, இஸ்ரேல் விமர்சித்துள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்காக இந்த விமானங்ளையே ,இஸ்ரேல் பயன்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.                  

No comments

Powered by Blogger.