Header Ads



முன்னர் இருந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் 1000 மடங்கு சிறந்தது


முன்னர் இருந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம்  1000 மடங்கு சிறந்தது. ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை, ராஜபக்சேக்கள் ஊழல் வலையமைப்பை ஆளுகிறார்கள். இந்த நாட்டு மக்கள் சாகும் வரை, இரத்தம் குடிப்பவர்கள் ராஜபக்சேக்கள்.


  - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா -

No comments

Powered by Blogger.