Header Ads



Mr. எர்டோகன் ஜெருசலேம் உங்கள் நகரம் அல்ல, அது எங்களுடையது - நெதன்யாகு


துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் துருக்கிய பாராளுமன்றத்தில் "ஜெருசலேம் எங்கள் நகரம், அது எங்களுடையது" என்று அறிவித்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு.. நேற்றிரவு (16) ஜெருசலேமில் நடந்த ஒரு நிகழ்விற்கு நெதன்யாகு பதிலளித்தான். ஜெருசலேம் உங்கள் நகரம் அல்ல, அது எங்களுடையது, Mr. எர்டோகன், அது எங்களுடையதாகவே இருக்கும்.

No comments

Powered by Blogger.