Header Ads



NPP, MP க்களின் சொத்துகள் தொடர்பில் யாருக்காவது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் முறைபாடு செய்யலாம்


NPP நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் யாருக்காவது குற்றச்சாட்டுகள் இருந்தால், முறைபாடு செய்யலாம். பிரதமராக இருக்கட்டும் அல்லது அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத உள்ளூராட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் சட்டம் ஒன்றாக தான் இருக்கிறது. எனக்கும் இது பொருந்தும். எமது உறுப்பினர்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் அரச நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நாம் தடையாக இருக்க மாட்டோம்

-  அமைச்சர் லால்காந்த -

No comments

Powered by Blogger.