Header Ads



இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு நன்றி - Dr பாலித்த ராஜபக்ஸ


 Dr பாலிதாவா..? ஆம்


ஐயா, நான் வெளியூரில் இருந்து இருந்து வந்திருக்கேன்.  வைத்தியசாலைக்கு வசதியான படுக்கையைத் தர விரும்புகிறேன்.


பதில்: இ தயவுசெய்து கொடுங்கள்...


இது சுமார் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புடையது.


மிகவும் வசதியுள்ள படுக்கையை வழங்கிய முஹம்மது சஹாரன் உள்ளிட்ட குழுவினர்.


"இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு நன்றி..🙏🙏


(வைத்தியர் பாலித்த ராஜபக்ஸ)

No comments

Powered by Blogger.