காசாவை அழிப்பதற்கும், அங்குள்ள மக்களை கொலை செய்வதற்கும், ஆதரவளிக்கும் எந்த நிறுவனங்களினதும், உணவுப் பொருட்களை சாப்பிட முன், இந்த படங்களில் உள்ளவர்களின் முகங்கள் எங்கள் கண்முன்னே வரட்டும். மனச்சாட்சி உலுக்கட்டும், மனிநேயம் வாழட்டும்..
"சிறு துளி பெரு வெள்ளம்"
Post a Comment