Header Ads



அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு டயானா வரவேற்பு


இந்த அரசு எதிர்க்கட்சியில் இருந்த போது எதிர்ப்பு வெளியிட்ட பல்வேறு விடயங்களை இன்று செய்து வருகிறது. குறிப்பாக கெசினோவுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிட எதிர்ப்பு வெளியிட்டனர். 


இரவு பொருளாதரம் தொடர்பில் விமர்சித்தனர். ஆனால் இன்று அவை அனைத்துமே சரி என ஏற்றதால் நடைமுறைப்படுத்துகின்றனர். 


ஏற்றுமதி நோக்கில் கஞ்சா பயிரிட வேண்டுமென்று நான் அமைச்சராக இருந்த காலத்தில் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளேன். 


அதனை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. அது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.


(டயானா கமகே)

No comments

Powered by Blogger.