பாகிஸ்தானில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 330 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். புனேர் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை வெள்ளத்தால் பலர் காணாமல் போயுள்ளனர்.
Post a Comment